For All Our Kids Podcast artwork

For All Our Kids Podcast

539 episodes - English - Latest episode: 7 days ago -

We cover adoption, early childhood education, and stories for children in English and Tamil.

Stories for Kids Kids & Family
Homepage Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed

Episodes

Questions on Speech Therapy

April 17, 2024 10:00 - 25 minutes - 17.6 MB

In this episode, Dr. Krupa answers questions sent in by parents on different aspects of speech therapy.

திருக்குறள்-தீவினையச்சம்-1

April 12, 2024 10:00 - 8 minutes - 5.86 MB

திருக்குறளின் 21வது அதிகாரம்  தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள்  இந்த பகுதியில் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவி...

Earth Day Story-The Farm

April 10, 2024 10:00 - 19 minutes - 13.7 MB

April 22nd is Earth Day.  Mrs. Ebina Cordelia has a lovely story for this Earth Day. Let us celebrate Earth Day not only on April 22nd but throughout the year.  Enjoy the story!

Speech, Language and Communication in the Early Years-Interview with Dr.Krupa Murugesan.

April 03, 2024 10:00 - 29 minutes - 20.2 MB

In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s speech development.  

திருக்குறள்-பயனில சொல்லாமை 2

March 27, 2024 10:00 - 6 minutes - 4.88 MB

பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த  அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

திருக்குறள்-பயனில சொல்லாமை

March 20, 2024 10:00 - 7 minutes - 5.13 MB

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இதுபோல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. 

திருக்குறள்-பயனில சொல்லாமை 1

March 20, 2024 10:00 - 7 minutes - 5.13 MB

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. 

Learning in the Early Years: Interview with Shanthi Shridharan

March 13, 2024 10:00 - 25 minutes - 17.8 MB

Mrs. Shanthi Shridharan, the founder and director of Akaanksha Play School and Learning Centre, Chennai, discusses the importance of age-appropriate activities in early childhood education.

திருக்குறள்-புறங்கூறாமை 2

March 04, 2024 11:00 - 7 minutes - 5.38 MB

இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும், புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.

ஹிதோபதேசம்- கொக்கும் நண்டும்

February 28, 2024 11:00 - 11 minutes - 8.17 MB

இந்த பகுதியில் கழுகு, மயில் ராஜாவிடம் கொக்கு மற்றும் நண்டு கதையைச் சொல்லித் தொடர்ந்து எச்சரிக்கிறது.  கொக்கும் நண்டும் கதையைக் கேட்டு ரசிங்க!

Mental health and Counselling in India - Interview with Dr. Kusum D’sa, Part 2

February 21, 2024 11:00 - 28 minutes - 20 MB

As part of this second interview, Dr. Kusum discusses the warning signs that tell parents to seek counselling or the services of a psychiatrist for their children, the importance of addressing grief and trauma , and how she tailors therapy to meet cultural expectations. We hope you will find Dr. Kusum's guidance helpful in your journey to help your children thrive.

திருக்குறள்-புறங்கூறாமை 1

February 19, 2024 11:00 - 8 minutes - 5.8 MB

இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முடியாததைப் பிறர் அடையும் போது பொறாமையில் சுயநலமாக, வஞ்சகமாகப் பிறரைப் பற்றிப் புறங்கூறுவார்கள். பிறரைத் தாழ்த்தி கூறி, தன்னை உயர்வாக வெளியில் காட்ட...

ஹிதோபதேசம்- முனிவரும் எலியும்

February 12, 2024 11:00 - 9 minutes - 6.79 MB

மயில் மன்னன் சித்ரவர்ணா காக்கைக்கு ஜம்பு தீவின் மன்னனாக முடிசூட்ட விரும்பிய போது மந்திரி கழுகு தடுத்து நிறுத்தியது. காகம் கழுகின் உளவாளியாக இருந்தாலும்,கழுகு  அதை நம்பவில்லை. புலியாக மாறிய எலி முனிவரைக் கொல்ல நினைத்தது போல, சித்ரவர்ணாவைக் கொல்லத் திட்டமிடலாம் என்றும் இவ்வளவு முக்கியப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும் கழுகு எச்சரித்தது. "முனிவரும் எலியும்" என்ற கழுகு சொன்ன கதையைக் கேட்டு மகிழுங்கள்.

Mental health and Councelling in India-Interview with Dr. Kusum D’sa Part 1

February 07, 2024 18:00 - 31 minutes - 22.1 MB

Dr. Kusum D’sa began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual and personal and social prejudices that prevent people from seeking professional support.

Mental health and Counselling in India-Interview with Dr. Kusum D’sa, Part 1

February 07, 2024 18:00 - 31 minutes - 22.2 MB

Dr. Kusum D’sa began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual, and personal and social prejudices that prevent people from seeking professional support.

Mental health and Counselling in India-Interview with Dr. Kusum D’Souza, Part 1

February 07, 2024 18:00 - 31 minutes - 22.2 MB

Dr. Kusum D’Souza began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual, and personal and social prejudices that prevent people from seeking professional support.

திருக்குறள்- வெஃகாமை 2

February 05, 2024 11:00 - 7 minutes - 5.29 MB

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையிலிருந்து   ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள்.    வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது

ஹிதோபதேசம்- முட்டாள் ஆமை

January 29, 2024 11:00 - 13 minutes - 9.44 MB

ஹிரண்யகர்பா போரில் தோற்றதற்குத் தலைவிதிதான் காரணம் என்று சொன்னது. காகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை அரசன் வேண்டுமென்றே புறக்கணித்ததையும், காகம் அவருக்குத் துரோகம் செய்ததையும் மன்னனின் மந்திரி சர்வாங்யா சுட்டிக்காட்டியது. இந்த தோல்விக்குக்  காரணம் தலைவிதி இல்லை  ராஜாவின் விவேகமற்ற முடிவுதான் என்று சர்வாங்யா சொன்னது. இந்தக் கருத்தை  வலியுறுத்துவதற்காக ஒரு முட்டாள் ஆமையின் கதை சர்வாங்யா அரசனிடம்  கூறியது.  இந்த பகுதியில் நீங்கள் முட்டாள் ஆமையின் கதையைக் கேட்டு ...

Hithopadesha- The Crane and The Crab

January 26, 2024 11:00 - 10 minutes - 7.3 MB

In this episode, the vulture continues to caution the peacock king by telling him the story of The Crane and The Crab. Enjoy the story!

திருக்குறள்-வெஃகாமை

January 22, 2024 11:00 - 7 minutes - 5.29 MB

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையின் முதல் ஐந்து குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. ஆசை வந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாமல் நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யச் சிலர் தயங்கமாட்டார்கள். இது அழிவைத்தான் உண்டாக்கும். நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

Hithopadesha- The Sage and The Mouse

January 19, 2024 11:00 - 8 minutes - 6.13 MB

The peacock king Chitravarna was about to crown the crow as the king of Jambu Dveepa in the last episode. He was stopped by his minister, the Vulture. Although the crow was the vulture's spy, he did not trust him. He warned Chitravarna not to give him such an important position for he might plot to kill him like the mouse who became a tiger wanted to kill the Sage.  Enjoy the vulture's narration of the story "The Sage and The Mouse."

ஹிதோபதேசம்-மூன்று மீன்கள்

January 15, 2024 11:00 - 13 minutes - 9.18 MB

மூன்றாவது பகுதியான 'போர் தொடுத்தல்'  பகுதியில்  ராஜா ஹிரண்யகர்பா  மயில் மன்னனுக்கு எதிரான போரில் காக்கை மேகவர்ணாவின் சூழ்ச்சியால்   தோல்வியுற்றது. புத்திசாலியான குரு விஷ்ணு ஷர்மா கதைகளின் தொடரை விவரிக்கையில் ஒரு போரை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கொள்கைகளையும் உள்ளடக்கியிருந்தார். எந்த நாடும் செழிக்க வேண்டுமானால் அங்கே அமைதி இருக்க வேண்டும். நான்காவது பகுதியில் கதைகளை ஆரம்பிக்கும் போது விஷ்ணு ஷர்மா 'அமைதி' அல்லது 'சமாதானம் செய்வது' பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.  குரு தன் மாணவர்களுக்குச் ச...

Hithopadesha-The Foolish Tortoise.

January 12, 2024 11:00 - 11 minutes - 7.66 MB

The Swan king blamed bad luck for losing the war. Sarvangya, the king's minister, pointed out that the king had willfully ignored his advice to be wary of the crow and that the crow had betrayed him. It wasn't his bad luck, but the king's unwise decision. A story of a foolish tortoise was narrated by Sarvangya to reiterate this point. Listen and enjoy the story!

திருக்குறள்-பொறையுடைமை 2

January 08, 2024 11:00 - 7 minutes - 5.12 MB

திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை  இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.  பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும்.  ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Hithopadesha- Peace

January 05, 2024 11:00 - 12 minutes - 8.46 MB

The third section 'Waging War' ended with the Swan king losing the war against the Peacock king, because of scheming crow Megavarna. The clever Guru Vishnu Sharman had included all the principles of fighting a war as he narrated the series of stories.  For any kingdom to thrive there must be peace. And that notion is precisely what Vishnu Sharman had in mind when he started the stories in the fourth section 'peace'. Come and listen to the story that the Guru is telling his pupils.

ஹிதோபதேசம்- தோல்வியும் துரோகமும்

December 29, 2023 11:00 - 12 minutes - 8.8 MB

போர் தொடுக்கும் பிரிவில் இறுதி கதை இது. தன் அமைச்சரின் ஆலோசனைக்கு எதிராக, மயில் மன்னன் சித்ரவர்ணா தன் படையுடன் ஹிரண்யகர்பாவை எதிர்த்துப் போருக்குச் சென்றான். அந்தப் போரில் பல வீரர்கள் இறந்தனர். சித்ரவர்ணா திரும்பி வருவதைப் பற்றி யோசித்தபோது மந்திரி கழுகு மறுபடியும் போரில் வெல்ல யோசனை சொன்னது.. அடுத்து என்ன நடந்தது என்று இந்த பகுதியில் கேட்டு ரசியுங்கள்  

திருக்குறள்-பொறையுடைமை 1

December 25, 2023 11:00 - 7 minutes - 5.08 MB

 திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை  இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் குணம் தான் அதிகமாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Occupational Therapy and Early Intervention: An Interview with Dr. Isha Soni-2

December 20, 2023 16:00 - 40 minutes - 28.1 MB

Today we air Part 2 of our interview with Doctor Isha Soni, Senior Paediatric occupational therapist at Lexicon Rainbow Therapy Centre, Pune. She addresses everyday stressors for parents, such as toileting, picky eating, and handwriting. Dr. Soni shares how a pediatric occupational therapist can guide parents effectively to help their child develop age-appropriate skills in these areas.

Occupational Therapy: An Interview with Dr. Isha Soni-2

December 20, 2023 16:00 - 40 minutes - 28.1 MB

Today we air Part 2 of our interview with Doctor Isha Soni, Senior Paediatric occupational therapist at Lexicon Rainbow Therapy Centre, Pune. She addresses everyday stressors for parents, such as toileting, picky eating, and handwriting. Dr. Soni shares how a pediatric occupational therapist can guide parents effectively to help their child develop age-appropriate skills in these areas.

ஹிதோபதேசம்- பொறுமை இழந்த அரசன்

December 15, 2023 11:00 - 11 minutes - 8.1 MB

இதற்கு முந்தைய பகுதியில் மயில் மன்னன் சித்ரவர்ணா போருக்குச் செல்ல துடித்ததைப் பார்த்தோம். பொறுமையிழந்த மன்னன் தனது மந்திரி கழுகு, போரே முதல் விருப்பமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தபோது கோபமடைந்தான். இந்த பகுதியில் போர் பற்றிய அறிவுரையைக் கழுகு தொடர்கிறது. அரசன் தன் அமைச்சர் சொல்வதைக் கேட்பானா அல்லது புறக்கணிப்பானா? கேட்டு மகிழுங்கள்!

திருக்குறள்-அழுக்காறாமை 2

December 11, 2023 11:00 - 7 minutes - 5.21 MB

திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து  ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறளைகளை  இந்த பகுதியில் கேட்கலாம்.  பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.

Thirukkural-திருக்குறள்-அழுக்காறாமை 2

December 11, 2023 11:00 - 7 minutes - 5.21 MB

திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து  ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறளைகளை  இந்த பகுதியில் கேட்கலாம்.  பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.

ஹிதோபதேசம்- மந்திரியின் அறிவுரை

December 08, 2023 11:00 - 13 minutes - 9.2 MB

சித்ரவர்ணனின் தூதனான கிளி, ஹிரண்யகர்பாவின் அரசவையிலிருந்து திரும்பி வந்து கற்பூரத்தீவின் அழகை வர்ணித்தது. மயில் மன்னன் சித்ரவர்ணா உடனே படையுடன் செல்ல விரும்பினான். இருப்பினும், அவரது வயதான, புத்திசாலி கழுகு மந்திரி போரை விரும்பவில்லை. மயில் மன்னன் தன் அமைச்சரின் அறிவுரையைப் பின்பற்றுவானா? இன்றைய பகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.

An Interview with Dr. Isha Soni, Pediatric occupational Therapist and Founder of Lexicon Rainbow Therapy Centre, Pune.

December 05, 2023 13:00 - 35 minutes - 24.4 MB

The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet. We are excited to have Dr. Soni share h...

Occupational Therapy and Early Intervention: An Interview with Dr. Isha Soni

December 05, 2023 13:00 - 35 minutes - 24.5 MB

The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet. We are excited to have Dr. Soni share h...

Teacher To Parent- Interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist

December 05, 2023 13:00 - 35 minutes - 24.4 MB

The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet. We are excited to have Dr. Soni share h...

Occupational Therapy: An Interview with Dr. Isha Soni - 1

December 05, 2023 13:00 - 35 minutes - 24.5 MB

The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet. We are excited to have Dr. Soni share h...

Teacher To Parent- An Interview with Dr. Isha Soni, Pediatric occupational Therapist and Founder of Lexicon Rainbow Therapy Centre, Pune.

December 05, 2023 13:00 - 35 minutes - 24.4 MB

The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet. We are excited to have Dr. Soni share h...

Occupational Therapy: An Interview with Dr. Isha Soni

Short Story - Right to Education

December 01, 2023 03:00 - 18 minutes - 12.9 MB

A story based on article 21A of the Indian constitution is shared by Mrs. Ebina Cordelia. Under Article 21A, all children between the ages of 6 and 14 have the right to education. This story is about two children who speak up for a friend's right to education. Enjoy the story

Short Stories - Right to Education

December 01, 2023 03:00 - 18 minutes - 12.9 MB

A story based on article 21A of the Indian constitution is shared by Mrs. Ebina Cordelia. Under Article 21A, all children between the ages of 6 and 14 have the right to education. This story is about two children who speak up for a friend's right to education. Enjoy the story

Thirukkural-திருக்குறள்-அழுக்காறாமை 1

November 27, 2023 11:00 - 8 minutes - 5.64 MB

திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.  பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.

திருக்குறள்-அழுக்காறாமை 1

November 27, 2023 11:00 - 8 minutes - 5.64 MB

திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.  பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.

ஹிதோபதேசம்- நீல நிற நரி

November 22, 2023 11:00 - 17 minutes - 12 MB

மந்திரி சர்வாங்யா அறிமுகம் இல்லாதவர்களை நம்புவது ஆபத்தில் முடியும் என்று எச்சரித்து நீல நிற நரியின் கதையை சொன்னது. அந்தக் கதையை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்!

Short Story - Kadalamma (Mother Sea)

November 17, 2023 11:00 - 16 minutes - 11.3 MB

In today's episode, Mrs. Ebina Cordelia shares a story set in the fishing community of Pamban. The island of Pamban lies between India and Sri Lanka. This island is home to Rameshwaram, a pilgrimage town. Dhanushkodi is the name of the island's tip. Pamban is also a fishing town. It's about a little girl from the fishing village in our story today. Enjoy listening to the story!

ஹிதோபதேசம்- போருக்கு தயார் செய்தல்.

November 15, 2023 11:00 - 11 minutes - 7.77 MB

ஹிதோபதேசத் தொடரின் போர் தொடுத்தல் பகுதியில் ராஜாவும் மந்திரியும் போருக்கு முன் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்று பேசிக்கொள்வதை  கேட்கலாம்!

ஹிதோபதேசம்- போருக்குத் தயார் செய்தல்.

November 15, 2023 11:00 - 11 minutes - 7.77 MB

ஹிதோபதேசத் தொடரின் போர் தொடுத்தல் பகுதியில் ராஜாவும் மந்திரியும் போருக்கு முன் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்று பேசிக்கொள்வதை  கேட்கலாம்!

திருக்குறள்-ஒழுக்கமுடைமை 2

November 13, 2023 11:00 - 6 minutes - 4.81 MB

ஒழுக்கமுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

Thirukkural-திருக்குறள்-ஒழுக்கமுடைமை 2

November 13, 2023 11:00 - 6 minutes - 4.81 MB

ஒழுக்கமுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

Hithopadesha - Betrayal and Defeat

November 03, 2023 05:00 - 12 minutes - 8.6 MB

The final episode in the waging war section is one of betrayal. Against the advice of his minister, Chitravarana, the peacock king, marched with his army into battle against Hiranyagarba, the swan king. Many officers died as a result of his impulsive actions. A much-needed piece of advice was given by his minister when he contemplated returning. Chitravarna listened to his minister this time. Let's hear what happened next.  Enjoy the story!