For All Our Kids Podcast artwork

திருக்குறள்-வெஃகாமை

For All Our Kids Podcast

English - January 22, 2024 11:00 - 7 minutes - 5.29 MB
Stories for Kids Kids & Family Homepage Download Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed


இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையின் முதல் ஐந்து குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. ஆசை வந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாமல் நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யச் சிலர் தயங்கமாட்டார்கள். இது அழிவைத்தான் உண்டாக்கும். நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.