For All Our Kids Podcast artwork

திருக்குறள்-பொறையுடைமை 2

For All Our Kids Podcast

English - January 08, 2024 11:00 - 7 minutes - 5.12 MB
Stories for Kids Kids & Family Homepage Download Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed


திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை  இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.
 பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும்.  ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.