For All Our Kids Podcast artwork

திருக்குறள்-பொறையுடைமை 1

For All Our Kids Podcast

English - December 25, 2023 11:00 - 7 minutes - 5.08 MB
Stories for Kids Kids & Family Homepage Download Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed


 திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை  இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் குணம் தான் அதிகமாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.