தாப்பூ தாமரைப் பூ, தாத்தா தந்த செண்பகப்பூ, பூப்பூ புளியம்பூ, பொன்னால் செய்த தாழம்பூ, தீப்பூ தித்திப்பூ