இஸ்லாமும் ஆட்சி அதிகாரமும் - தொடர் 4
பூமியில் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்றால்1- ஈமானை முழுமை படுத்த வேண்டும் 2-சாலிஹான அமல்களை செய்ய வேண்டும் 3-இணைவைப்பு செய்யாமல் இருக்க வேண்டும்மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari05-01-2024, JummaTaqwa Masjid, Trichy