SBS Tamil - SBS தமிழ் artwork

SBS Tamil - SBS தமிழ்

5,072 episodes - Tamil - Latest episode: about 15 hours ago - ★★★★ - 7 ratings

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

News
Homepage Apple Podcasts Google Podcasts Overcast Castro Pocket Casts RSS feed

Episodes

Tamils commemorate Anzac Day for the ninth consecutive year - தமிழர்களும் கொண்டாடும் அன்சாக் தினம், நீங்கள் என்ன செய்வீர்கள்?

April 24, 2024 09:28 - 7 minutes - 7.31 MB

Anzac Day is one of Australia's most important national commemorative occasions. It marks the anniversary of the first major military action fought by Australian and New Zealand forces during the First World War. Kulasegaram Sanchayan presents how the Tamils living in Australia are celebrating that. - ஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிர...

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவருடன் தொடர்புடைய 7 பேர் கைது

April 24, 2024 08:29 - 1 minute - 1.85 MB

சிட்னி மற்றும் அதன் தென்மேற்குப் பகுதிகளில் "மத ரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத சித்தாந்தத்தை" கடைபிடிப்பதாகக் கூறப்படும் 7 இளைஞர்கள் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.- இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Which Epic Depicts Life Values Better: Mahabharata or Ramayana? - வாழ்வுமுறையில் விஞ்சி நிற்பது மகா பாரதமா? கம்பராமாயணமா?

April 24, 2024 07:14 - 19 minutes - 17.9 MB

Is the Mahabharata the ultimate epic in shaping the way of life, or is it the Ramayana? Let's listen to the panel discuss the topic. Participants: Kavitha Kuppusamy, Radhakrishnan Shasidharan, Janani Sivamainthan, Saravanan Vijayan and Pushpakumar Arunasalam (Judge) in Perth. Produced by RaySel. - வாழ்வு முறை நெறிப்படுத்தலில் விஞ்சி நிற்கும் இதிகாசம் மகா பாரதமா? அல்லது கம்பராமாயணமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் கேட்போம். இதில் கலந்துகொள்கின்றவர்கள்: பெர்த் நகரிலிருந்து கவிதா குப்புசாமி, ராதாகி...

Rising Tensions: The China-Philippines Border Dispute and the Risk of War - சீனாவுக்கும் பிலிப்பின்சுக்கும் போர் வெடிக்கும் நிலைமை ஏன் வந்துள்ளது?

April 24, 2024 03:00 - 11 minutes - 10.6 MB

The dispute between China and the Philippines over the South China Sea has intensified significantly. The United States is actively supporting the Philippines in this matter. In this context, R. Sathyanathan, an experienced media professional, discusses the Sino-Philippine border issue. Produced by RaySel. - தென் சீன கடல் எல்லை தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பின்சுக்குமிடையே போர் வெடிக்குமளவு பிரச்சனை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனையில் பிலிப்பின்சுக்கு மிக தீவிர ஆதரவு தருகிறது அமெரிக்...

இந்திய தேர்தல்: கேரள கள நிலவரம்

April 24, 2024 02:54 - 7 minutes - 7.05 MB

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கேரளா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கேரளா மாநில கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் எட்டாம் பாகம்.

Boomtown: Australia's 'rising star' suburbs and towns where prices could surge - வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முதலிடம்!

April 24, 2024 02:10 - 10 minutes - 9.23 MB

Brisbane is Australia's likely property price growth leader for 2024, according to a new national report naming the suburbs and towns expected to boom this year. The Queensland capital climbed eight rankings in Canstar's annual Rising Stars report, released this week, knocking Adelaide from the top spot. Mr Emmanual Emil Rajah-Chief Executive, NewGen Consulting Australasia, sheds light on the current state of the property market. Produced by Renuka Thuraisingham. - 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய...

குடிவரவுக்கான Points Test System முறையை அரசு மாற்றியமைக்கிறது?

April 23, 2024 22:00 - 3 minutes - 4.28 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

30 கிலோ போதைப்பொருளுடன் வந்த 3 பெண்கள் மெல்பன் விமானநிலையத்தில் கைது!

April 23, 2024 09:05 - 2 minutes - 2.29 MB

10 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 30 கிலோ cocaine போதைப்பொருளைக் கொண்டுவந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மெல்பன் விமானநிலையத்தில்வைத்து 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

NSW & ACT வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

April 23, 2024 07:37 - 2 minutes - 2.01 MB

Anzac விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் Katherine Bennell-Pegg

April 23, 2024 03:35 - 3 minutes - 4.7 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

April 22, 2024 02:16 - 8 minutes - 7.79 MB

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் கடுமையாகச் சரிந்துள்ளதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த சுமார் 4 லட்சம் நாகலாந்து மாநில மக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு - வாக்களித்த பின்னர் அரசியல் தலைவர்களின் கருத்து போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளுங்கட்சி தொடர்ந்தும் பின்னடைவு

April 22, 2024 01:44 - 5 minutes - 4.62 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/04/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

A possible solution for Australia's tradie shortage? 90,000 migrants - கட்டுமானத்துறை தொழிலாளர் பற்றாக்குறை குடிவரவு அதிகரிப்பால் சரியாகுமா?

April 21, 2024 23:55 - 10 minutes - 10.7 MB

The construction industry's top representative body says Australia needs to consider migrant workers to address chronic tradesperson shortages. Mr Yathavan from CENTEX Homes explains more - கட்டுமானத்துறையில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் மந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இது வீடுகள் பற்றாக்குறையினால் ஏற்கனவே நிலவும் அதிகரித்த வீட்டு வாடகை போன்றவற்றை மேலும் கடுமையாக்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்ப...

Iran and Israel: Are Tit-for-Tat Strikes Set to Persist? - ஈரான், இஸ்ரேல் மோதல்: யானைக்கும் பானைக்கும் சரி என்று முடிந்ததா? இல்லை தொடருமா?

April 21, 2024 07:35 - 14 minutes - 13.3 MB

The unfolding events of the past week have left the Middle East in a peculiar and precarious state. Analysts argue that neither Iran nor Israel stands to gain from escalating to an all-out war. Nonetheless, neither party appears willing to yield. - மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.

இந்த வார முக்கிய செய்திகள்

April 20, 2024 01:32 - 5 minutes - 11.7 MB

இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!

April 19, 2024 08:20 - 2 minutes - 2.03 MB

முதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய மற்றொருவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது

April 19, 2024 05:42 - 2 minutes - 2.04 MB

சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கியது! முன்வைக்கப்படும் கொள்கைகள் என்ன?

April 19, 2024 02:45 - 9 minutes - 16.8 MB

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் துவங்கியது. இந்த பின்னணியில், முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளை விளக்குகிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஏழாம் பாகம்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

April 19, 2024 02:30 - 8 minutes - 11.1 MB

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பில் இழுபறி பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெடுக்குநாறிமலை சிவராத்திரி நிகழ்வில் காவல்த்துறையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை. மேலும் செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

தேவைப்பட்டால் 'பயங்கரவாதம்' என்று கூறப்படும் விமர்சனத்தை பிரதமர் நிராகரித்தார்

April 19, 2024 01:42 - 4 minutes - 4.23 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/04/2024) செய்தி.

How to maximise safety when using child car seats - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?

April 18, 2024 12:14 - 9 minutes - 8.04 MB

All parents and carers want to ensure their children travel safely when in a car. In this episode, we explore some of the legal requirements and best practices for child car restraints to ensure that children have the maximum chance of survival in case of a crash. - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Further changes to knife laws being considered in Australia? - துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசனை

April 18, 2024 10:35 - 11 minutes - 13.6 MB

New South Wales Premier Chris Minns says he is considering introducing tougher knife laws, after two stabbing incidents in Sydney in less than a week. Praba Maheswaran brings the news explainer. - சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள...

தொழிலாளர்கள் தமது வருடாந்திர விடுமுறையை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்

April 18, 2024 08:52 - 2 minutes - 2.2 MB

ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் தங்கள் annual leave- வருடாந்திர விடுப்பை இரட்டிப்பாக்கும் உரிமையைப்பெறும் வகையிலான திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Norwegian Grammy award winning Tamil women - Norwegian Grammy விருது வாங்கிய தமிழ் பெண்கள்

April 18, 2024 02:45 - 14 minutes - 13.1 MB

The Spellemannprisen Awards, often dubbed the Norwegian Grammy Awards, celebrate outstanding Norwegian music artists annually. This year, 9 Grader Nord – meaning 9 Grader Nord in Tamil – has also been awarded this year to the two-girl band Mira Thiruchelvam and Deepha Thiruchelvam. - பொதுவாக Norwegian Grammy விருதுகள் என்று குறிப்பிடப்படும் Spellemannprisen விருதுகள், Norway நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் விருதுகள். மீரா திருச்செல்வம், தீபா திருச்செல்வம் ஆகிய இரண்டு பெண்க...

There are calls for Australians to visit ATMs and withdraw cash - பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுகிறது?

April 18, 2024 02:37 - 8 minutes - 8.02 MB

During the COVID-19 pandemic, many businesses stopped accepting cash as part of the effort to stop the spread. However, the use of cash has been declining gradually across the economy since well before 2019, with digital payments and card transactions gaining popularity over the past decade. In English : Madina Jaffari and Sydney Lang ; In Tamil : Selvi. - ஆஸ்திரேலியாவில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பணநோட்டு பயன்பாடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதெற்கென சிலர் இணையத்தில் மனு ஒன்றை ஆரம்பித்து...

Different types of contraception methods - கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா?

April 18, 2024 02:36 - 11 minutes - 26.3 MB

Using contraception allows people to have sex while preventing an unplanned pregnancy. There are many different methods of contraception available for both male and female. Dr Meera Mani explains more. - கருத்தடை முறைகள் பற்றியும் அதில் ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

கத்திக்குத்து சம்பவம் நடந்த Bondi Junction Westfield மக்கள் அஞ்சலிக்கென திறக்கப்படுகிறது

April 18, 2024 01:40 - 5 minutes - 5.01 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

Beyond the Stigma: Exploring the Reality of Violent Tendencies in Mental Illness - மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா?

April 17, 2024 23:00 - 11 minutes - 26.4 MB

Australia was horrified by the actions of Joel Cauchi, a man grappling with mental illness, who fatally stabbed six people at the Westfield Shopping Center in Bondi, Sydney. In response to this tragic event, Dr. Raiz Ismail, MBBS, DPM, FRANZCP, a Consultant Psychiatrist, aims to dispel myths surrounding individuals with mental illness and sheds light on the types of serious mental illnesses that could potentially lead to violent tendencies. Produced by RaySel. - சிட்னியின் Bondi நகரிலுள்ள Wes...

Albanese: 'There is no place for violence in our community' - சிட்னியில் பிஷப் உட்பட பலர் காயமடைந்த தேவாலய கத்திக்குத்து சம்பவம் - நடந்தது என்ன?

April 17, 2024 09:05 - 9 minutes - 11 MB

A second stabbing attack in three days has put residents on edge in Sydney, even as officials deem there are no further threats to security. The latest incident at a church in Sydney's west is being investigated as a "religiously-motivated" terrorist attack. This feature explains more - சிட்னி Wakeley-யில் உள்ள Christ The Good Shepherd தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பிஷப் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரியை காவல்துறை கைது செய்துள்...

Regional Work Visa திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலியா அறிவிப்பு!

April 17, 2024 08:21 - 2 minutes - 2.75 MB

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலம் DAMA எனப்படுகிற Regional Designated Area Migration ஒப்பந்தத்தின் கீழ் கூடுதலாக 1,250 விசா இடங்களை வழங்குகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

கொலைசெய்யப்பட்ட Ballarat பெண் சமந்தாவின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

April 17, 2024 05:41 - 8 minutes - 7.88 MB

விக்டோரியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல்போன Samantha Murphy என்ற பெண் கொலைசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 22 வயது இளைஞன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமந்தாவின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

A harvest festival celebrated in Australia's Little India - ஆஸ்திரேலியாவின் ‘சிறு இந்தியா’ கொண்டாடிய அறுவடைத் திருவிழா

April 17, 2024 02:40 - 9 minutes - 8.77 MB

Last weekend, the Harvest Festival or Vaisakhi (Punjabi: विषाखी) came alive in the vibrant streets of Little India, nestled in Harris Park, a suburb of Sydney. - சிட்னி புறநகர் Harris Park என்ற இடத்திலுள்ள Little Indiaவில் கடந்த வார இறுதியில் அறுவடை விழா - Harvest Festival அல்லது வைசாக்கி (Vaisakhi, பஞ்சாபி: ਵਿਸਾਖੀ) கொண்டாடப்பட்டது.

இந்திய தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது!

April 17, 2024 00:22 - 9 minutes - 18.5 MB

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஆறாம் பாகத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

பிரிட்டனில் 2009ன் பின்னர் பிறந்தவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடை வருகிறது?

April 16, 2024 21:59 - 3 minutes - 4.12 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

NSW Kiama அருகே செல்ஃபி எடுத்த சுற்றுலாப்பயணி அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணம்!

April 16, 2024 05:52 - 1 minute - 1.84 MB

NSW மாநிலம் Kiama அருகே Bombo Headland Quarryயில் நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னி Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய நபருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை?

April 16, 2024 05:33 - 2 minutes - 2.2 MB

சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய பிரெஞ்சு குடிமகன் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமென அழைப்புவிடுத்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சிட்னி தேவாலய கத்திக்குத்து தாக்குதல் - தீவிரவாத செயல் என்கிறது NSW காவல்துறை

April 16, 2024 02:09 - 4 minutes - 5.85 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

"Peggy and Molly: A Love Story Unlike Any Other" - Peggyயும் Mollyயும் – இது வரை கேட்டிராத ஒரு காதல் கதை

April 15, 2024 23:00 - 12 minutes - 11.3 MB

In a world inundated with tales of war, politics, murder, and natural calamity, it's a breath of fresh air to encounter narratives untouched by such chaos. These are the stories that rekindle our faith in humanity. Kulasegaram Sanchayan has uncovered one such story, nestled in the tranquil confines of Gold Coast, Queensland. - யுத்தம், அரசியல் மோதல்கள், கொலை, இயற்கைப் பேரழிவு – இப்படியான செய்திகளுக்கு மத்தியில் வாழும் எமக்கு, மனித குலத்தின் மீதும் இந்தப் பூவுலகில் எம் வாழ்வு மீதும் மீண்டும் ந...

A new flu vaccine is available this year, ahead of a winter experts think will be rough - புதிய flucelvax தடுப்பூசி ஏனைய flu தடுப்பூசிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

April 15, 2024 03:51 - 12 minutes - 11.7 MB

As this year's flu season begins, a new cell-based influenza vaccine has been launched for Australia's publicly funded health system after being available on the private market since 2021. Dr Rajesh Kannan talks about the new cell-based flu vaccine and emphasize the importance of flu vaccination as a crucial precaution, particularly for vulnerable groups. Produced by Renuka Thuraisingham. - Flu பரவும் காலம் தற்போது ஆரம்பமாகிவிட்டநிலையில், flu தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், நா...

இந்திய தேர்தல் களம்: நீட் தேர்வு ஏன் பேசுபொருள் ஆகிறது?

April 15, 2024 02:50 - 11 minutes - 26.4 MB

இந்திய நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசப்படும் நீட் தேர்வு குறித்த சிறப்புப் பார்வை. நீட் குறித்த வரலாற்று பின்னணியோடு இந்திய தேர்தல் களம் குறித்த நிகழ்ச்சியின் ஐந்தாம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

A man shot dead by police after killing six people at a Sydney shopping centre - சிட்னி நகரில் 6 பேரைக் கொன்றவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: நடந்தது என்ன?

April 15, 2024 02:36 - 8 minutes - 7.78 MB

Six people have been killed and a man has been shot dead by police after he attacked several people at a busy shopping centre in Sydney's eastern suburbs. - சிட்னி நகரின் Bondi Junction இல் அமைந்துள்ள Westfield Shopping Centreற்கு சென்ற ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டார்கள். கொல்லப்பட்டவர்களை விட மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை அனைத்தும் முடியும் வரை Westfield Shopping Cen...

சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதல்: விசாரணைகள் தொடர்வதாக NSW காவல்துறை தெரிவிப்பு

April 15, 2024 02:02 - 4 minutes - 3.73 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/04/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

சிட்னி Bondi Junction கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வு

April 13, 2024 10:36 - 1 minute - 1.94 MB

சிட்னியின் Bondi Junction Westfield shopping centre இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Australia Post கடித விநியோக சேவையில் கொண்டுவரப்படும் முக்கிய மாற்றம்!

April 12, 2024 04:19 - 2 minutes - 2.24 MB

Australia Post தனது கடித விநியோக செயற்பாட்டை மறுசீரமைத்து வந்தபின்னணியில், ஏப்ரல் 15 முதல் முக்கிய மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Navigating the implicit right to protest in Australia - ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான நமது உரிமைகள்

April 12, 2024 01:50 - 9 minutes - 7.89 MB

Every week, impassioned Australians take to the streets, raising their voices in protest on important issues. Protesting is not an offence, but protesters sometimes test the limits of the law with extreme and antisocial behaviour. The chance of running into trouble depends on where you’re protesting and how you behave. - ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான நமது உரிமைகள் தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

நூற்றாண்டின் மிகப் பெரும் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கர் OJ Simpson காலமானார்

April 12, 2024 01:48 - 4 minutes - 3.91 MB

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/04/2024) செய்தி.

Tamil Treasures: Unveiling the Vibrant Heritage of Mauritius - மொரிசியசு நாட்டில் கோலோச்சும் தமிழ் மொழியும் பண்பாடும்!

April 11, 2024 10:42 - 16 minutes - 15.4 MB

Thangavelu, a Tamil residing in Mauritius, discusses the strong connection of Tamils living on the island nation of Mauritius, situated in the African continent, to the Tamil language and culture. RaySel interviews him. This is a replay of an interview recorded in 2014. - ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மொரிசியசு தீவு நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி மீதும, தமிழ் பண்பாடு மீதும் கொண்டிருக்கும் பற்று குறித்து விளக்குகிறார் மொரிசியசில் வாழும் தமிழர் தங்கவேலு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இத...

Penny Wong hints at potential recognition of Palestinian statehood? - பாலஸ்தீன அரசை ஆஸ்திரேலியா அங்கீகரிக்குமா?

April 11, 2024 10:16 - 9 minutes - 12.4 MB

Foreign Minister Penny Wong says recognising a Palestinian state is key to long-term peace in the Middle East. Karthik Velu, a writer and எ political commentator explains. Segment produced by Praba Maheswaran. - பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலிக்கவேண்டும் என வெளியுறவு அமைச்சர் Penny Wong பரிந்துரைத்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எழுத்தாளரும் அரசியல் நோக்கரும், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட பல விடையங்களை எழுதிவருபவருமான கார்த்திக் வேலு அவர்கள் விளக்குகிறார்...

நவுருவிற்கு சமீபத்தில் அனுப்பிவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களின் நிலை!

April 11, 2024 06:42 - 3 minutes - 2.83 MB

இந்த ஆண்டின் தொடக்கத்தில் படகு மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர பிராந்தியமொன்றை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவொன்று, தற்போது நவுறுவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளநிலையில், தமது அனுபவங்கள் குறித்து மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தற்கொலை எண்ணங்கள் உருவாவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

152km/h வேகத்தில் சென்ற P-plate ஓட்டுநர்! $1120 அபராதம்; ஓட்டுநர் உரிமமும் ரத்து!!

April 11, 2024 06:31 - 1 minute - 1.73 MB

டாஸ்மேனியாவின் Bass Hwy-யில், 152km/h வேகத்தில் சென்ற P-plate ஓட்டுநருக்கு 1121 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.