கர்த்தருக்கான நமது தேவையையும், நம்முடைய பாவத்தன்மையையும் நாம் உணரும்போது-நம்முடைய பெருமை உடைந்துவிட்டது, அப்போதுதான் நாம் தாழ்மையுடன் ஆண்டவருக்காக அடிபணிந்து அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வாழ ஆரம்பிக்க முடியும்.