நாத்தான் தாவீது அரசன் காலத்தில் வாழ்ந்த அரசவை தீர்க்கதரிசி. அவர் 2 சாமுவேல் 7:2 மற்றும் 1 நாளாகமம் 17:1 இல் அறிமுகப்படுத்தப்படுகிறார்.