நம் இதயத்திலும் மனதிலும் உள்ள பிரச்சனைகள் நம்மை மட்டும் தொந்தரவு செய்யாது, அது பரலோகத்தில் உள்ள நமது வல்லமையுள்ள தேவனை தொந்தரவு செய்கிறது. ஆனால் நெருக்கடியின் போது நாம் சக்தியற்றவர்களாக இருப்பதை நம் ஆண்டவர் இயேசு விரும்பவில்லை.