நமது நம்பிக்கை கிறிஸ்துவில் இருக்கிறது, தடுப்பூசியில் அல்ல. இந்த உலகளாவிய நெருக்கடியை தீர்க்க தற்போது பலர் தடுப்பூசி மீது நம்பிக்கை வைத்துள்ளதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.